ஆடு, பாம்பு, யானை மற்றும் எம்.ஜி.ஆர்.

சமீபத்தில் நான் வியந்து வாசித்த புத்தகம், சின்னப்பா தேவருடைய வாழ்க்கை வரலாறு. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பல்வேறு கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பழக வாய்த்தவர் வாழ்வில் அனுபவங்களுக்குப் பஞ்சம் இராது என்பது உண்மைதான். ஆனால் தேவருடைய அனுபவங்கள் சாதாரணமாக வேறு யாருக்கும் வாய்க்க முடியாதவை. அபாரமான கடவுள் பக்தி, கண்மூடித்தனமான பக்தி. [முருகனை மயிராண்டி என்றெல்லாம் கூப்பிடுகிறார். பயமாக இருக்கிறது.] ப்ரொஃபஷனலிசம் என்று இல்லாமல், தன்னொழுக்கமாகவே தன் தொழிலுக்கு ஓர் இலக்கணம் வகுத்து முரட்டுத்தனமாக அதைப் பின்பற்றிய … Continue reading ஆடு, பாம்பு, யானை மற்றும் எம்.ஜி.ஆர்.